aloevera juice
நார் சத்து நிறைந்த ஆலோ வேறா ஜூஸ் கீழ்க்கண்ட பயன்கள் பெற உதவுகிறது
  1. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
  2. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  3. நெஞ்சு எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போக்க உதவுகிறது.
  4. முழங்கால் வலி மற்றும் மூட்டு வலிகளை போக்க உதவுகிறது.
  5. உலர்ந்த சருமத்தை சீர்படுத்த உதவுகிறது.
  6. ஆரோக்கியமான செரிமானத் தன்மையை உண்டாக்க உதவுகிறது.
  7. இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  8. வாய் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
  9. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது.
  10. தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
  11. குடல் புண்களை குணமாக்க உதவுகிறது
  12. முடி உதிர்தலை கட்டுப்படுத்தி கேசவளர்ச்சிக்கு உதவுகிறது.
  13. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.