businessplan
     
 
 

 

சரோனியின் பயன்கள்

இயற்கையான வழியில் உங்கள் இயல்பான ஆரோக்கியத்தை பேண சரோனி ஆரோக்ய பானம், சோற்றுகற்றாலை, நோனி, கரிசலாங்கண்ணி, நிலவேம்பு, கீழாநெல்லி, கொள்ளு போன்ற 20 வகையான மூலிகைகள், பழங்கள் மற்றும் தானியங்களால் ஆனா இயற்கையின் வரப்பிரசாதம்.

  • ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  • உடல் தோற்றம் பொலிவு பெற உதவுகிறது.
  • நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • செல்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
  • உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
  • கை, கால் வலி மற்றும் மூட்டு வலி குணமாக உதவுகிறது.
  • மன அழுத்தத்தை குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை தர உதவுகிறது.
  • பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • வாய்புண், தொண்டைப்புண் மற்றும் வயற்றுப்புண் குணமாக உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
  • செரிமானத்தை அதிகரித்து நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited