businessplan
     
 
 

 

ஆரஞ்சு பழச்சாற்றின் பயன்கள்
  • விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் தலைவலி, காய்ச்சலில் ஆரம்பித்து இதய நோய் வரை அனேக பிரச்சனைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு பழச்சாறு.
  • குளுகோஸ் சக்தி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு பருகிய உடன் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க உதவுகிறது.
  • டைபாய்டு காய்ச்சல், காசநோய், அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரமான ஆரஞ்சு பழச்சாறு.
  • எல்லாவிதமான அல்சர் நோய்களுக்கும், தொண்டை வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல பலனை தந்து உடல் நச்சுதன்மையை சமநிலைப்படுத்த உதவும்.
  • விட்டமின் சி, கால்சியம் நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு, செரிமானத்தன்மையை அதிகரித்து மலச்சிக்கலை போக்கி பசியின்மை நோய்க்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
  • இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்கிற பாதைகளில் வெடிப்பு ஏற்பட்டு இதயத்தின் வலுவைக்குறைக்கும் நோய்க்கு ஆரஞ்சு பழச்சாறு தீர்வு காண உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited