businessplan
     
 
 

 

புரூசிஸின் பயன்கள்

ஆயுர்வேத முறைப்படி 16 அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
வேப்பம்பூ சாறு, புடலங்காய், சீந்தில் கொடி, வெட்டிவேர், அதிமதுரம், கொன்றை, தண்ணீர்விட்டான், நெல்லி, வாகை, துளசி, நீர் அவுரி, கடுக்காய், தான்றிக்காய், நன்னாரி

  • நோய் எதிர்ப்பு தன்மை நிறைந்தது.
  • மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
  • சரும காயங்கள் சீக்கிரம் குணமடைய உதவுகிறது.
  • உடலில் இருந்து நச்சுதன்மை வெளியேற உதவுகிறது.
  • தோள்பட்டை மற்றும் மூட்டு வழிகளை போக்க உதவுகிறது.
  • காச நோயிலிருந்து விடுபட அரிய மருந்தாக விளங்குகிறது.
  • வயிற்றுப்புழுக்கள் நோய்க்கு உடனடி தீர்வு காண உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தை சுத்தீகரிக்க உதவுகிறது.
  • கேச மற்றும் சரும நோய்களுக்கு அரிய தீர்வு காண உதவுகிறது.
  • பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.
  • ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
  • ஆஸ்துமா மற்றும் இளைப்பு நோய்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited