businessplan
     
 
 

 

கைனசாலின் பயன்கள்

ஆயுர்வேத முறைப்படி 15 அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
அசோகம், வெள்ளிலாதி, மயிர்மாணிக்கம், பல்லேறு முள்ளு, தண்ணீர்விட்டான், மூக்குரட்டைக்கொடி, அம்முக்காரகிழங்கு, சீரகம், திப்பிலி, கடுக்காய், வாயுவிடங்கம், இஞ்சி மற்றும் குருமிளகாய்

  • நோய் எதிர்ப்பு தன்மை நிறைந்தது.
  • மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
  • இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
  • தூக்கமின்மை நோயை போக்க உதவுகிறது.
  • உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
  • பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.
  • பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.
  • வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலி போக்க உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited