businessplan
     
 
 

 

நோனியின் பயன்கள்

நோனி, வெள்ளைபூண்டு, கொள்ளு, நெல்லிக்கனி, முசிலிவேர்

  • செல்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
  • இரத்தத்தை சுத்திகரிப்பதற்க்கும், ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • முடிவளர்ச்சி கூடுவதற்கும், உடல் தோற்றம் போலிவுபெறவும் உதவுகிறது.
  • கணையத்தின் செயல்பாட்டை கூட்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து உடலின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது .
  • தலைவலி, பல்வலி, கை, கால் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, வயிற்றுபுன் ஆகியவை குணமாக உதவிபுரிகிறது.
  • பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • சளி, காச நோய், ஆஸ்துமா மற்றும் சரும நோய்களை சரி செய்ய உதவுகிறது.
  • புற்றுநோய், ஒவ்வாமை(அலர்ஜி), சிறுநீரக, இருதய கோளாறு போன்றவை சரி செய்ய உதவிபுரிகிறது.
  • நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நரம்பு தளர்ச்சியை போக்க உதவுகிறது.
  • மன அழுத்தம் குறைத்து, மன அமைதி பெருகவும், ஆழ்ந்த தூக்கத்தை தரவும் உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited