businessplan
     
 
 

 

நார் சத்து நிறைந்த ஆலோ வேறா ஜூஸ் கீழ்க்கண்ட பயன்கள் பெற உதவுகிறது
  • உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
  • நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • நெஞ்சு எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போக்க உதவுகிறது.
  • முழங்கால் வலி மற்றும் மூட்டு வலிகளை போக்க உதவுகிறது.
  • உலர்ந்த சருமத்தை சீர்படுத்த உதவுகிறது.
  • ஆரோக்கியமான செரிமானத் தன்மையை உண்டாக்க உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  • வாய் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது.
  • தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
  • குடல் புண்களை குணமாக்க உதவுகிறது
  • முடி உதிர்தலை கட்டுப்படுத்தி கேசவளர்ச்சிக்கு உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited