businessplan
     
 
 

 

நெல்லிகனியின் பயன்கள்
  • உயிர்சத்துக்களான ஏ, பி, சி, விட்டமின்கள் மூன்றும் அடங்கியுள்ள நெல்லிக்கனி, சாத்துக்குடி சாரில் உள்ள வைட்டமின் சத்துபோல் 20 மடங்குகள் அதிகம்பெற்றது.
  • ஜீரணக்கோளாறு, பித்தமயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்கனி அறிய மருந்தாகும்.
  • இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்கனி இரத்தத்தை சுத்தம் செய்து இருதயத்தை வலுப்படுத்த உதவுகிறது.
  • நெல்லிகனியில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , ரத்தி விருத்தியையும் ஏற்படுத்த உதவுகிறது.
  • கண்பார்வை, புத்திகூர்மை, நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்க நெல்லிக்கனி பெரும் உதவி புரிகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited