businessplan
     
 
 

 


திராட்சையின் பயன்கள்

 

  • மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
  • சருமத்தை மிளிரச் செய்ய உதவுகியது.
  • கேன்சர் வருவதை தடுக்க உதவுகிறது.
  • ஆஸ்துமாவை கட்டுபடுத்த உதவுகிறது.
  • மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
  • சிறுநீரக கோளாறுகளை சீர் செய்ய உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இருதயக் கோளாறுகளை சீர் செய்ய உதவுகிறது.
  • ஒற்றைத்தலைவலியை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கண் பார்வையை தெளிவு பெறச்செய்ய உதவுகிறது.
  • இரத்தத்தின் கேட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

View in English

Go to the Next Product

 
 
 
La Veloute Healthcare Private Limited, © 2014, All rights reserved,
All products, contents and trademarks in this site are property of La Veloute Healthcare Private Limited